குதிரையில் பயணமான ஓட்டுப்பெட்டிகள்...

தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு, வாக்குப்பெட்டிகள் குதிரையில் கொண்டு செல்லப்பட்டன.
குதிரையில் பயணமான ஓட்டுப்பெட்டிகள்...
Published on

தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு, வாக்குப்பெட்டிகள் குதிரையில் கொண்டு செல்லப்பட்டன. ஊரடி, ஊத்துக்காடு, குரவன்குழி, கரும்பாறை, சின்னமூங்கி, பெரியமூங்கி, சுப்ரமணியபுரம், பட்டூர், படப்பம் பாறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிரமங்களில் 459 வாக்களர்கள் உள்ளனர். சாலை வசதியே இல்லாத இந்த கிராங்களுக்கு ஊரடி மற்றும் ஊத்துகாட்டில் இரண்டு வாக்கு சாவடி மையம் அமைப்பட்டுள்ளது. அந்த மையங்களுக்கு வாக்கு சீட்டுகள் மற்றும் ஓட்டுப்பொட்டிகள் குதிரைகள் மூலமாக பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com