Pollachi Issue | பொள்ளாச்சியில் ரகசிய கூத்து.. சொர்க்கம் தேடிய இளைஞர்கள்.. தூக்கிய போலீஸ்

x

பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது/கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது/மீன்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்/அதிரடியாக சோதனை மேற்கொண்ட போலீசார் இளைஞர்கள் 8 பேரை கைது செய்து போதை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்/பல்லடம் பகுதியை சேர்ந்த முரளி குமார் என்பவரிடம் போதை மருந்து நிரப்பப்பட்ட குப்பிகளை வாங்கியது தெரிய வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்