பொள்ளாச்சி மாணவி விவகாரம் - ஒன்று சேர்ந்து மக்கள் எடுத்த முடிவு

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பூப்பெய்தி மாணவி வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீது பதியப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் நடேசனிடம் கேட்போம்........


Next Story

மேலும் செய்திகள்