பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு - திருநாவுக்கரசின் ஜாமீன் மனு தள்ளுபடி

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் சிறையில் உள்ள திருநாவுக்கரசு ஜாமின் மனுவை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு - திருநாவுக்கரசின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on
பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் சிறையில் உள்ள திருநாவுக்கரசு ஜாமின் மனுவை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் இளம் பெண்கள் பலரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான திருநாவுக்கரசு கடிதம் மூலம் ஜாமீன் கோரி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதி திருநாவுக்கரசின் ஜாமீன் மனுவை தள்ளுப​டி செய்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com