பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இருந்தால் அது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.