பாலியல் சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயார் - பொள்ளாச்சி ஜெயராமன்

பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்தால், அவர்களுக்கு உதவி செய்ய தயார் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி விவகாரத்​தில், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்தால், அவர்களுக்கு உதவி செய்ய தயார் என்று சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com