பொள்ளாச்சி சம்பவம் : மாணவி பெயரை வெளியிட்டதற்கு எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் மனு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி சம்பவம் : மாணவி பெயரை வெளியிட்டதற்கு எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் மனு
Published on
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை நீதிபதி இளந்திரையன் விசாரிக்க உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com