பொள்ளாச்சி விவகாரம் : திருநாவுக்கரசு இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி விவகாரம் : திருநாவுக்கரசு இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு
Published on

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஆய்வு செய்தனர். பொள்ளாச்சி சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுவின் வீடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய இடமாக இருப்பதால் மீண்டும் மீண்டும் அங்கு சோதனை நடைபெற்றது. சுமார் ஒருமணி நேரம் வரை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினார்கள். மேலும், திருநாவுக்கரசு வீட்டின் வரைபடத்தையும் போலீசார் விசாரணைக்காக வரைந்து வைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com