ஆழியார் அணையை கண்டு அதிசயித்து போன ரஷ்ய நடன கலைஞர்கள்
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய நடனக் கலைஞர்கள் உற்சாகமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்... ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நடன கலைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆழியார் அணை பூங்காவுக்கு வந்திருந்த நிலையில் அவர்களை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் அதிசயித்துப் பார்த்தனர். தொடர்ந்து ரஷ்ய நடனக் கலைஞர்கள் உற்சாகம் பொங்க அணையை சுற்றிப் பார்த்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story
