பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு - அதிமுக உரிமை கோருவதற்கு CPM கண்டனம்

x

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக உலவியதாக குற்றம்சாட்டி உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மக்கள் போராட்டத்தில் தான், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, ஈபிஎஸ் உத்தரவிடவில்லை எனக் கூறிய அவர், இந்த தீர்ப்புக்கு அதிமுக உரிமை கோருவது கண்டனத்துக்கு உரியது என்றார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்