அரசியல் கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை..சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கை - திமுக பிரமுகர் வெட்டி படுகொலை
திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை! சிவகங்கையில் பெரும் பரபரப்பு!
சிவகங்கை திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரான பிரவீன் குமார் இன்று தனது சொந்த ஊரான சாமியார் பட்டியலில் தனது தோப்பில் இருந்தபோது ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. ஆளும் கட்சியின் மாவட்ட அளவிலான பொறுப்பில் இருக்கும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
