#JUSTIN | Madurai TVK Police | ட்யூட்டி டைமில் விஜயை பார்க்க ஓடிய காவலர் - முடிவெடுத்தடிபார்ட்மெண்ட்

x

சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையம் வந்த த.வெ.க., தலைவர் விஜய் பார்ப்பதற்காக பணி நேரத்தில் அவசரகால அனுமதி கேட்டு சென்ற அவர் சீருடை இல்லாமல் கட்சிக்கொடியை அணிந்தபடி விஜய்யை வரவேற்றதோடு மாலையும் அணிவித்து வழியனுப்பி வைத்த வீடியோ வெளியான நிலையில் காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்