மனைவியை கொடூரமாக அடித்ததை ரசித்து சொன்ன காவலர் - கேமராவை பார்த்ததும் சொன்ன அதிர்ச்சி வார்த்தை
மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பூபாலன் தன் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த பூபாலனை போலீசார் கைது செய்து அப்பன் திருப்பதி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்...
Next Story
