மனைவிக்கே லாடம் கட்டிய Police கணவன்.. "Wow.. செம்ம.." குடும்பமே ரசித்த கொடூரம்
மனைவியிடம் வரதட்சணை கேட்டு தினமும் எப்படி எப்படியெல்லாம் அடித்து கொடுமைபடுத்துகிறேன் என காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர் அவருடைய தாயிடமும், தங்கையிடமும் சிலாகிக்கும் ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
வரதட்சணை கொடுமை புகாரில் சிக்கி இருக்கும் போலீஸ் குடும்பத்திற்கு நீதிமன்றம் கொடுக்க போகும் தண்டனை என்ன ?
Next Story
