துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை

x

மதுரை அமர்வு முன் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.மதுரையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை,உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில் தற்கொலை.மதுரை, எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த காவலர் மகாலிங்கம் தற்கொலை.கடிதம் எழுதிவைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டு காவலர் மகாலிங்கம் தற்கொலை,உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காவல்நிலைய போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்