#JUSTIN || பிரசாத்தை மீண்டும் காவலில் எடுத்த போலீசார் - வெளிவரப்போகும் பல அதிர்ச்சி தகவல்கள்

x

கொக்கைன் - பிரசாத்தை மீண்டும் காவலில் எடுக்கும் போலீசார்/கொக்கைன் போதை பொருள் விவகாரம்/அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் திட்டம்

/நடிகர் ஸ்ரீகாந்திற்கு மட்டும் 8 முறை போதை பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்/பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு /பாரில் தகராறு, வேலை வாங்கி தருவதாக மோசடி என 5 வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசாத்


Next Story

மேலும் செய்திகள்