காவல் சார்பு ஆய்வாளர் மனைவி தற்கொலை - உறவினர்கள் மறியல்

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் சார்பு ஆய்வளரின் மனைவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், வரதட்சனைக் கொடுமை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்