அழுகிய நிலையில் கிடந்த சடலம் - மார்பில் இருந்த டாட்டூவை பார்த்து அதிர்ந்த போலீசார்

x

அடையாளம் தெரியாத சடலம் - டாட்டூவை வைத்து விசாரணை/கோவை வெள்ளலூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்பு/சடலத்தில் இருக்கும் டாட்டூவை வைத்து போலீசார் விசாரணை/சடலத்தின் மார்புப் பகுதியில் பெண் பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது/இடது கையில் டாட்டூ போடப்பட்டுள்ளது/புகைப்படங்களை வெளியிட்டு போத்தனூர் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்