சென்னை அபார்ட்மெண்டில் 16 மணி நேரம் போராடி பெண்ணை மீட்ட போலீசார்
சென்னை கே.கே. நகர் பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்ட் வீட்டில் 16 மணி நேரமாக சிக்கியிருந்த 72 வயது பெண்மணியை போலீசார் பத்திரமாக
மீட்டனர். வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்ட நிலையில், செல்போனில் அழைத்தும் பெண்மணி எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் வீட்டில் சிக்கி தவித்த பெண்மணியை மீட்டனர்.
Next Story