துறை சாராத நபர்களின் வாகனங்களில் இருந்த ஸ்டிக்கர் அகற்றம்
சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் வாகனங்களில் இருந்த ஸ்டிக்கரை அகற்றிய போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.