டீக்கடை ஊழியரை தாக்க முயன்ற காவலர்.. வெளியான அதிர்ச்சி காட்சிகள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அதிகாலையில் டீக்கடையை திறந்த ஊழியரை காவலர் தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. காலை 5 மணிக்கு டீக்கடைகளை திறக்க அங்கு போலீசார் அறிவுறுத்தியுள்ள நிலையில் 4 மணிக்கு டீக்கடையை திறந்ததால் ஆத்திரம் அடைந்த காவலர் டீக்கடை ஊழியரை தாக்க முற்பட்ட நிலையில் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story
