தலைமறைவாக இருந்த கள்ள நோட்டு கும்பல் தலைவன் - கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்
கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த கள்ளநோட்டு கும்பலின் தலைவனும் முன்னாள் வி.சி.க மாவட்ட பொருளாளருமான செல்வத்தை, தமிழக போலீசார் கைது செய்தனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் அருளிடம் கேட்போம்...
Next Story
