தொப்பியை பூட்ஸ் மீது வைத்த காவலர் : முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் தமது தொப்பியை கழற்றி பூட்ஸ் மீது வைத்திருந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தொப்பியை பூட்ஸ் மீது வைத்த காவலர் : முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்
Published on
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் தமது தொப்பியை கழற்றி பூட்ஸ் மீது வைத்திருந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆலங்காயத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அமைச்சரின் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த உதவி ஆய்வாளர் தேவராஜ் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு செயல்பட்டுள்ளார். தாம் பணிபுரியும் காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் இருந்த அவரது செயலை கண்டிக்கும் விதமாக, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com