திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது தவறு என தீட்சிதர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதாக வும், மீண்டும் 23 ஆம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் கூறினர். கோயிலில் திருமணம் நடத்தியவர்கள், திருமண நிகழ்ச்சிக்கு அலங்காரம் செய்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் கூறினர்.