அடுத்த மர்டருக்கு ஸ்கெட்ச் போட்ட நேரம் மடக்கிய போலீஸ் - வெட்டிவிட்டு ஓடிய `ராஜா’ மேல் பாய்ந்த தோட்டா
அடுத்த மர்டருக்கு ஸ்கெட்ச் போட்ட நேரம் மடக்கிய போலீஸ் - வெட்டிவிட்டு ஓடிய `ராஜா’ மேல் பாய்ந்த தோட்டா
அடுத்த மர்டருக்கு ஸ்கெட்ச் போட்ட நேரம் மடக்கிய போலீஸ் -வெட்டிவிட்டு ஓடிய `ராஜா’ மேல் பாய்ந்த தோட்டா
நிலக்கோட்டை அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி காவல்துறையினரை அரிவாளால் தாக்கியதை தொடர்ந்து, காலில் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#rowdy #crime #police #arrest #thanthitv