Police Exam | காவலர் தேர்வில் பெண் போலீசார் செய்த செயல்
விழுப்புரத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பணி தேர்வில் தேர்வாளர்களான தாய்மார்களுக்கு, தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்ட அனுமதி வழங்கிய பெண் போலீஸாரின் செயல் பாரட்டை பெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வில், தேர்வாளர்களின் கைக்குழந்தைகள் அழுவதை பார்த்த போலீஸார், தனி அறை அமைத்து தாய்மார்களுக்கு பாலூட்ட அனுமதி வழங்கினர்.
Next Story
