மெரினாவில் மக்களுக்கு பயம் காட்டி, போலீஸிடம் சிக்காமல் நேக்காக ஓட்டம் எடுத்த கார்..
Marina | Car | மெரினாவில் மக்களுக்கு பயம் காட்டி, போலீஸிடம் சிக்காமல் நேக்காக ஓட்டம் எடுத்த கார்..
சென்னை மெரினா காமராஜர் சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதி வேகத்தில் பறந்த கார், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து சென்றது.
Next Story
