உத்தரவு வந்ததும் இறங்கிய போலீஸ் - நேரம் ஆக ஆக சென்னையில் தொற்றும் பதற்றம்
அப்புறப்படுத்தப்படும் தூய்மை பணியாளர்கள் - சென்னையில் பரபரப்பு
நீதிமன்ற உத்தரவையடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story
