Police | Death | எமனாக வந்த மணல் லாரி.. துடிதுடித்து உயிரிழந்த காவலர்..

x

மன்னார்குடி அருகே மணல் லாரி மோதி காவலர் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூரில் மணல் லாரி மோதி, காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவாரூரில் மதுவிலக்கு பிரிவு காவலராக பணியாற்றி சதீஷ், மரக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மணல் லாரி மோதி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்