Police Death | பைக்கில் இருந்த படியே திடீரென மயங்கி விழுந்து காவலர் மரணம் - பதைபதைக்கும் CCTV

x

மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

விழுப்புரம் அருகே பணியின் போது காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் காணை காவல் நிலையத்தில் சுந்தர மூர்த்தி என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கு விசாரணைக்காக சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்