Police | Cyber Crime | ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.100 கோடி மோசடி - 6 பேர் கைது
இந்தியா முழுவதும் ஆன்லைன் டிரேடிங் மூலம் நூறு கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் சர்வதேச சைபர் கிரைம் கும்பலின் ஏஜென்ட், தனியார் வங்கி மேலாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருங்குடியில் வசிக்கும் கார்த்திக் என்பவரிடம் ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவர் அளித்த புகாரின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
