திடீரென மூடப்பட்ட சென்னை ECR சாலை.. | விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்

x

போக்குவரத்து போலீசார் நடத்தும் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக, சென்னை ஈ.சி.ஆர். சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்