Police Car Theft | போலீஸ் காரையே அபேஸ் செய்த போதை ஆசாமி.. விபத்தால் வசமாக சிக்கிய விசித்திர சம்பவம்

Police Car Theft | போலீஸ் காரையே அபேஸ் செய்த போதை ஆசாமி.. விபத்தால் வசமாக சிக்கிய விசித்திர சம்பவம்

போலீஸ் வாகனத்தை திருடி விபத்தை ஏற்படுத்திய போதை ஆசாமி சென்னையில் போலீஸாரின் ரோந்து வாகனத்தை கடத்திச் சென்று, விபத்தை ஏற்படுத்திய போதை ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். தலைக்கேறிய போதையில் போலீஸ் வாகனத்தையே திருடிய அந்த ஆசாமி யார்... அவரால் நிகழ்ந்த அசம்பாவிதம் குறித்து இன்றைய டீ டைம் நியூஸில் பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com