தொழிலாளியை தாக்கிய காவல்துறை அதிகாரி

மணப்பாறையில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தொழிலாளி ஒருவர் விமர்சித்தாக கூறப்படுகிறது.
தொழிலாளியை தாக்கிய காவல்துறை அதிகாரி
Published on
மணப்பாறையில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தொழிலாளி ஒருவர் விமர்சித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை காவல்துறை உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த காவல்துறை அதிகாரி, தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால், தி.மு.க. வினர் கலைந்து சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com