"போலீசார் தாக்குதல்..?" "அஜித் சகோதரர் காலில்.." -வெளியான பரபரப்பு தகவல்

x

"திருப்புவனம் சம்பவம் - அஜித் சகோதரருக்கு காயம் எதுவும் இல்லை"/போலீசார் தாக்கியதில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம்/போலீசார் தாக்கியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த அஜித்குமார் சகோதரர் நவீன் /"நவீனுக்கு எக்ஸ்ரே எடுத்ததில் ரத்தக்கட்டு, காயம் எதுவும் இல்லை"/மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தகவல்/பாத வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்/சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார் அஜித் சகோதரர்


Next Story

மேலும் செய்திகள்