BREAKING || Sagayam IAS | சகாயத்திற்கு உரிய பாதுகாப்பு - காவல்துறை உறுதி

x

சகாயத்திற்கு உரிய பாதுகாப்பு - காவல்துறை உறுதி/முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை உறுதி/தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சகாயம் புகார் கூறியிருந்த நிலையில் நடவடிக்கை/பாதுகாப்பு விலக்கப்பட்டதால், நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என சகாயம் கூறியிருந்தார்/நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இன்றி சாட்சியங்களை அளிக்க ஏதுவாக, போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் - காவல்துறை/


Next Story

மேலும் செய்திகள்