கொள்ளையடித்தது எப்படி - சிங்க முகமூடியுடன் கடைக்கே அழைத்து வந்த போலீஸ்

வேலூர் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளியை நகைக்கடைக்கு அழைத்து சென்று தனிப்படை போலீசார் விசாரணை.
கொள்ளையடித்தது எப்படி - சிங்க முகமூடியுடன் கடைக்கே அழைத்து வந்த போலீஸ்
Published on
வேலூர் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளியை நகைக்கடைக்கு அழைத்து சென்று தனிப்படை போலீசார் விசாரணை. மேலும், கொள்ளையடித்த நகைகள் புதைத்து வைத்து இருந்த இடத்தில் எஸ். பி மற்றும் தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com