குண்டுகட்டாக கைது செய்த போலீசார் - கதறி அழுத செவிலியர்.. பரபரப்பு காட்சி
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்..
Next Story
