Dindigul | கைது செய்து இழுத்து சென்ற போலீஸ் - ஆத்திரம் பொங்க ஊரே கூடி கல் வீசியதால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பண மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது சென்று அழைத்து சென்றபோது, பாதிக்கப்பட்ட மக்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...