Cuddalore | 10-ம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக தொல்லை..கார் டிரைவரை தூக்கிய போலீஸ்

10-ம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக தொல்லை..கார் டிரைவரை தூக்கிய போலீஸ்

#cuddalore #thanthitv #pocsoact கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து தொல்லை அளித்ததாக 21 வயது கார் ஓட்டுநரான ஆண்ட்ருவளன் கைது செய்யப்பட்டுள்ளார்.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் காதலிப்பதாக கூறி தொல்லை அளித்ததுடன், ஒரு மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.இதுகுறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆண்ட்ருவளனை கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com