மாணவிகளின் நலனுக்காக "போலீஸ் அக்கா" திட்டம் - மாநகர காவல்துறை சார்பில் தொடக்கம்

மாணவிகளின் நலனுக்காக "போலீஸ் அக்கா" திட்டம் - மாநகர காவல்துறை சார்பில் தொடக்கம்

அம்மாவட்டத்தில், கல்லூரி மாணவிகளின் உளவியல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காண " போலீஸ் அக்கா" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும், ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இத்திட்டத்தை துவக்கி வைத்த நிலையில், இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் சுஹாசினி, 60க்கும் மேற்பட்ட கல்லூரி நிர்வாகிகள், 37 பெண் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com