Poes Garden | சென்னை போயஸ் கார்டனில் தொற்றிய பதற்றம் - பரபரப்பில் விடிந்த காலை

x

குடியரசு துணை தலைவர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு வந்த இமெயிலில் மிரட்டல் சிபி ராதாகிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் புரளி என தெரிய வந்த‌து


Next Story

மேலும் செய்திகள்