பிரதமர் மோடிக்கு கவுரவம் - உயரிய விருது வழங்கி கவுரவித்த மொரிஷியஸ்

x

பிரதமர் நரேந்திர மோடிக்கு, மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இரண்டு நாள் அரசு முறை பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் 57வது தேசிய தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.


Next Story

மேலும் செய்திகள்