சில நாட்களில் தமிழகத்தில் கால்பதிக்கும் பிரதமர் மோடி -24 மணிநேரமும் அலர்ட் mode

x

சில நாட்களில் தமிழகத்தில் கால்பதிக்கும் பிரதமர் மோடி -24 மணிநேரமும் அலர்ட் mode

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இன்னும் சில வாரங்களில் பிரதமர் மோடி வரவுள்ள நிலையில், தனுஷ்கோடி பகுதியில் கடலோர காவல் படையின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தரையிலும், நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் இந்த ரோந்து பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனுஷ்கோடியில் டெண்ட் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்