அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பா.ம.க ஆதரவு - அன்புமணி ராமதாஸ்

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக சேலம் விமான நிலையத்தில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com