"அனைத்து தரப்பினருக்குமாக பாமக ஆட்சிக்கு வரவேண்டும்" - டாக்டர் ராமதாஸ்

அனைத்து தரப்புக்கும் சமூக பாதுகாப்பு வேண்டும் என்றால், பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என தெரிவித்துள்ளார்.
"அனைத்து தரப்பினருக்குமாக பாமக ஆட்சிக்கு வரவேண்டும்" - டாக்டர் ராமதாஸ்
Published on

அனைத்து தரப்புக்கும் சமூக பாதுகாப்பு வேண்டும் என்றால், பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக தான் எழுதிய சமூக நீதி சுக்கா, மிளகா என்ற புத்தகத்தை வெளியிட்டு அவர் இவ்வாறு பேசினார்.

X

Thanthi TV
www.thanthitv.com