PMK | Arul Car Attack CCTV | தமிழக அரசியல் களத்தை பதறவிட்ட சம்பவத்தில் மரண ட்விஸ்ட்

x

பாமக எம்எல்ஏ அருள் மீதான தாக்குதலுக்கு காரணமான சிசிடிவி காட்சி

பாமக எம்எல்ஏ அருள் மீதான தாக்குதல் சம்பத்திற்கு முன்பாக, மோதல் சம்பவத்திற்கு காரணமான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...

வாழப்பாடி அருகே, துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் காரை நிறுத்தக்கூடாது என்று கூறிய நபரை, போலீசார் முன்னிலையில் அருள் ஆதரவாளர்கள் தாக்கியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்