கானா நாடாளுமன்றமே வியந்த PM மோடியின் பேச்சு - அவர் சொன்ன ஒற்றை `கோல்டன்’ வார்த்தை

x

கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை

“இந்தியாவின் பன்முகத்தன்மை சவால் அல்ல, மாறாக அது இந்தியாவின் பலம்“ - பிரதமர் மோடி/“கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது“ - பிரதமர் மோடி/“இந்திய மக்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்“ - பிரதமர் மோடி/“இந்தியா மற்றும் கானாவின் வரலாறுகள் காலனித்துவ ஆட்சியின் வடுக்களைத் தாங்கி நிற்கின்றன“ - பிரதமர் மோடி/“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது“ - பிரதமர் மோடி/“இந்தியா பெரும்பாலும் ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படுகிறது“ - பிரதமர் மோடி


Next Story

மேலும் செய்திகள்