Uzbekistan | PM Modi | "உஸ்பெக் மொழியில் திருக்குறள்" - தமிழ் மொழியின் சிறப்பை விவரித்த பிரதமர் மோடி
"உஸ்பெக் மொழியில் திருக்குறள்" - தமிழ் மொழியின் சிறப்பை விவரித்த பிரதமர் மோடி
"உஸ்பெக் மொழியில் திருக்குறள்" - தமிழ் மொழியின் சிறப்பை விவரித்த பிரதமர் மோடி
திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்க பிரதமர் மோடி வலியுறுத்தல் உலக புகழ்பெற்ற திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழியின் மனிதச் சிந்தனைகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
