PM Modi | Madurai | பிரதமர் மோடி தமிழகம் வருகை - மதுரையின் முக்கிய கோயிலில் சாமி தரிசனம்

PM Modi | Madurai | பிரதமர் மோடி தமிழகம் வருகை - மதுரையின் முக்கிய கோயிலில் சாமி தரிசனம்

பிரதமர் மோடியின் 2 நாட்கள் தமிழகம் பயணம் மார்ச் ஓன்றாம் ஆம் தேதி மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதன்பின்னர் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் சாமி தரிசனம் செய்ய உள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com